
மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. ஆனால் இத்துறையில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதால் இதில் சேர்ந்து கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மற்றும் 500க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.இங்கு ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு மட்டும் சுமார் 30 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் கலந்தாய்வுக்கு சுமார் 17 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு 4 ஆயிரத்துக்கும் கு றைவானவர்களே விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 90 சதவீதம் பேர் மாணவிகள் ஆவர்.ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் தனியார் பட்டய படிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன, dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக