
தமிழ் சினிமாவிலே இதுவரை எந்த
நடிகையும் பெறாத அளவு சம்பளத்தை

அள்ளிக் கொடுகும் தயாரிப்பாளர்கள்...
கதைப்படி நயனுக்கு கர்ப்பிணி வேடம். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே, இவ்வளவு
பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்களாம் படத்தயாரிப்பாளர்கள் தமிழில் அஜீத் ஜோடியாக ஒரு படத்திலும், ஆர்யா ஜோடியாக ‘ராஜாராணி'
படத்திலும் உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதலி' படத்திலும் நடித்து
வருகிரார். ஆனால், இப்படங்களுக்காக குறைந்த அளவே சம்பளம் பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது
இனி, 2 கோடிதான்...
அனாமிகாவின் மூலம் சம்பளத்தை உயர்த்தியுள்ள நயன், இனி ஒப்பந்தமாகும்
படங்களுக்கும் இதே அளவு ரூ 2கோடியைச் சம்பளமாக கேட்க முடிவெடுத்துள்ளாராம்
பொம்மாயி வேடம் தான்...
அனுஷ்கா ‘ருத்ரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடிப்பதற்கு அதிகச் சம்பளமான
ரூ.2 கோடி பெற்றுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு மகாராணி வேடமாம்.
இப்படத்திற்காக வாள் சண்டையும் கற்றார் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக