பிரபல
மலையாள நடிகரும், இயக்குனருமான ஸ்ரீநிவாசனின் மகன் வினித் ஸ்ரீநிவாசன்.
இவர் சைக்கிள், மகன்டே அச்சன், சாப்பா குரிசு உள்பட பல படங்களில்
நடித்துள்ளார். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், தட்டத்தின் மறையத்து ஆகிய படங்களை
இயக்கி உள்ளார். தற்போது முன்னனி பாடகராகவும் உள்ளார். தமிழில்
அங்காடித்தெரு படத்தில் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என்ற பாடலை இவர்
பாடி உள்ளார் சென்னையில் தங்கி உள்ள இவர் தன்னுடன் சென்னையில் படித்த கண்ணூர் பையனூரை
சேர்ந்த திவ்யாவை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டினரும்
சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று கண்ணூரில் இவர்கள் திருமணம்
நடந்தது.
இதில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நாளை (சனிக்கிழமை) கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிற
இதில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நாளை (சனிக்கிழமை) கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக