பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமாகும் கும்கி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த கதை திருட்டு கதை என்று யாராவது சொல்லிவிடுகிரார்களோ பார்ப்போமே ?
கும்கி தயாரிப்பாளாரான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்
ராஜாவும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் கும்கி படக்குழு மறுபடியும்
காட்டுக்குள் செல்கிறது. கும்கி பட கதாநாயகன் விக்ரம் பிரபு “மறுபடியும் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. இயக்குனரின் திருப்தி தான் முக்கியம்” என்று கூறியதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக