சல்மான் குர்ஷித் நடத்தி வரும் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளையில்
Salman Khurshid with wife Louise
மோசடி
நடைபெற வுள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்
ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளை புகார்கள் தொடர்பாக அதிரடி சோதனை நடத்த
உ.பி. பொருளாதார குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை முடிவு செய்தது.இதன் அடிப்படையில் இன்று
16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆவணங்களில் பல்வேறு
முறைகேடுகள் தொடர்பான புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக