அதிமுக எம்.பி. தம்பிதுரை மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.சென்னை சூளைமேட்டைச்சேர்ந்த மோகன் என்பவர் தம்பிதுரைக்கு எதிராக மனு
தாக்கல் செய்துள்ளார். சென்னை ஆவடியில் தமது நிலத்தை தம்பிதுரை
அபகரித்துள்ளதாக அப்புகார் மனுவில் கூறியுள்ளார்.நிலமோசடி தொடர்பான தமது புகாரை பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார் மோகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக