சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 (2) கவனக்குறைவால் கொலைக்குக் காரணமாக இருந்த குற்றமாக பதிவு செய்யப்பட்ட வழக்கினை, 304 (ஏ) பிரிவின் கீழ் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் கோரும் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று இருவருக்கும் முன் ஜாமீன் அளித்து தீர்ப்பளித்துள்ளது.
செவ்வாய், 16 அக்டோபர், 2012
பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வருக்கு முன் ஜாமீன்
சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 (2) கவனக்குறைவால் கொலைக்குக் காரணமாக இருந்த குற்றமாக பதிவு செய்யப்பட்ட வழக்கினை, 304 (ஏ) பிரிவின் கீழ் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் கோரும் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று இருவருக்கும் முன் ஜாமீன் அளித்து தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக