செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டினார் மேர்வின் சில்வா

பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த வாரம் முன்னெடுக்கத் தவறிய அதிகாரி ஒருவரை மாமரம் ஒன்றில் கட்டினார். ஊடகவியலாளர்களின் முன்னிலையிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டது. களனிப் பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட இடங்களில் பொறுப்பான அதிகாரிகள் எவராவது டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஒழுங்கான முறையில் முன்னெடுக்கத் தவறினால் அவர்களை மரத்தில் கட்டிப் போடுவார் என்று பிரதி அமைச்சர் கடந்த வாரம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: