சனி, 7 ஆகஸ்ட், 2010

3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்-சிம்பு ? இன்னும் ஒரு "இடியட்" யாருப்பா

பாலிவுட்டில் அமிர்கான், மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸ் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை ரீமேக் செய்யும் உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தை தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் 3 இடியட்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் விஜய் ஒப்பந்தம் ஆகி உள்ளார். மற்றொரு கதாபாத்திரத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, 3 நாயகர்களில் ஒருவராக நடிக்க நடிகர் சித்தார்த்தை அனுகியதற்கு, அவர் 'நோ' சொல்லி இருக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல். நடிகர் சித்தார்த், டைரக்டர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments:
சூப்பர் ஸ்டார் vijay சூப்பர் character ”
by sathya,chennai,India Aug 6 2010 10:48PM IST
“ அது எனக்கு நல்லா தெரியும் அவர்கள் தான் அது. இவர்களுகு தான் இது பொறுதிந்தும் நான் சொன்னது சரி தான ஓகே வரட்டுமா.. ”
by ramesh,india,India Aug 6 2010 10:17PM IST
“ 3 idiots விஜய் கு பொருத்தமான தலைப்பு ...முட்டாள் விஜய் என்று இனி அழைப்பார்கள் ...ஷங்கர் இனி உன்னக்கு சங்கு தான். ஏன் இவளவு தலைப்பு இருக்க இந்த தலைப விஜய் கு தரனும் ....இப்படி ஒரு தலைப்பு க தான் காத்திருந்தான் தானுடைய முதல் படத்துக்கு. ”
by குமார்,kumidipundi,India Aug 6 2010 10:04PM IST
“ vijai sir is good actor this film will increase the image of vijai and director sankar ”
by க விசில் singh,marthandam,India Aug 6 2010 8:38PM IST
“ நான்காவதா நானும் வரட்டுமா... ”
by king,theni,India Aug 6 2010 8:14PM IST
“ தமிழ் நாட்டின் அனைத்து சினிமா ஹீரோவும் இடியட்ஸ் தான்.பேசாம எல்லாத்தையும் ஒன்னாப்போட்டு, "14 இடியட்ஸ் " அப்படின்னு படம் எடுக்கலாம். ”
by rajamohamed,riyadh,India Aug 6 2010 8:02PM IST
“ ஒரு நல்லா ஹிட் ஆனா படத்தை விஜய் ய வச்சி பலாப் ஆகபோகுது பாவம் ப்ரோடுசெர் ம்ம் இது தான் தமிழ் சினிமா ”
by சிவகுமார்,chennai,India Aug 6 2010 7:46PM IST
“ தலைவா engal illya தளபதி இஸ் great ”
by moha,bangalore,India Aug 6 2010 7:04PM IST
“ ஏன்னா கொடும சரவணன் சதுர் ராமலிங்கம் கேரக்டர் அஜித்க்கு தான் ரொம்ப பொருந்தும் ..... ”
by ராஜா,bangalore,India Aug 6 2010 6:49PM IST
“ is good. vijay act super ”
by vadivel,paramakudi,India Aug 6 2010 6:42PM IST
“ விஜய்,,சிம்பு மற்றும் மாதவன் aggiyor நடித்தால்,badam சுபெர்ஹிட் ”
by நட்பன்,coimbatore,India Aug 6 2010 6:38PM IST
“ நாள் ஒன்றுக்கு இரண்டு செய்திகள் மூன்று முட்டாள்கள் திரைப்படம் பற்றி வந்துகொண்டு இருக்கும் நிலையில் படிப்பவர்களையும் செய்தி ஏடுகளையும் முட்டாளாக்கி விடுகிறது .. நடிகர் தேர்வு எல்லாம் முடிந்த பிறகு டைரக்டர் ஷங்கர்-ஏ பப்ப்ளிக்கா சொல்ல மாட்டாரா என்ன ? ஆக்க பொறுத்தவர்கள் ஆறவும் பொறுக்க வேண்டும் !! அப்படி என்ன--மூன்று முட்டாள்கள் அவ்வையார், சந்திரலேகா போல கிளாசிக் படமா என்ன--வெறும் மசாலா கலவை .. ”
by ஹே ராம் ,bengalooru,India Aug 6 2010 6:33PM IST
“ Its not a right choice to choose Vijay for Amir Khan's character............ ”
by S.NM RAFI,Khobar,Senegal Aug 6 2010 6:15PM IST
“ சதுர் ராமலிங்கம் கேரக்டர் விஜய்க்கு ரொம்ப பொருந்தும் ..... ”
by send,delhi,India Aug 6 2010 4:46PM IST
“ சங்கர் unnaku விஜய் ஊதுvann சங்கு... ”
by ஒசாமா,kabul,India Aug 6 2010 4:02PM IST
“ அந்த இன்னும் ஒரு "இடியட்" யாருப்பா? ”

கருத்துகள் இல்லை: