சக்திவித்தி நிறுவனத்தின் உரிமையாளரான ரணசிங்க தொடர்பில் தமக்கு 1,400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.சிவில் பொலிஸார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக