
இச்சம்பவம் ஐரிஎன் காரியாலய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு சுதர்மனின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது வாகனத்தினுள் இருந்த சிறுவன் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துப்பகுதியில் காயமடைந்த சிறுவன் பிரத்தியேக வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக