Is Kabali a Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith.
தமிழ் திரை உலகில் ஆதிக்கவாதிகளால் தாழ்தப்பட்டசாதியினரை குறிக்கும் ஒரு குறியீடாக இதுவரை பயன்படுத்தி வந்த பெயர் கபாலி.
தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் ஒரு நிரந்தர குற்றவாளி. வில்லனின் அடியாள், சமுகத்தின் சகல குற்றங்களையும் அவன்தான் செய்கிறான் என்ற கருத்தை குறிக்க இதை பயன்படுத்தினார்கள் . மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவில் இந்த பெயரையும் இதுபோன்ற வேறு சில பெயர்களையும் மக்கள் மனதில் பதிய வைத்ததில் சினிமாகாரர்களின் பங்கு மிகப்பெரிது.
ஆதிக்க சாதியின் திரை உலக சாம்ராஜ்யத்தை உடைத்து எறிந்திருக்கிறார் பா.ரஞ்சித்.
அதனால் சுமந்ராமன், தினமணி வைத்தி போன்ற அவாளும் அடுத்த தட்டு ஆதிக்க சாதிக்காரர்களும் கபாலியை கண்டு பதற்றப்படுகிறார்கள். எகிறி குதிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக