சனி, 6 ஆகஸ்ட், 2016

2 ஜி வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டேன்: ஆ. ராசா.. சிதம்பரம் பிரணாப் முகர்ஜியால் வடிவமைக்கப்பட்டு மன்மோகன் சிங்...



சென்னை.ஆக,4 – 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா கூறியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக ராசா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட னர். இம்முறைகேடு தொடர்பான வழக்கு, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது இந்நிலையில், ஆ. ராசா தனது தரப்பு நியாயங்கள் குறித்து “In My Defense” என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த புத்தகத்தில், “ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு, மன்மோகனால் அங்கீகரிக்கப்பட்ட முடிவுக்கு, தான் பலிகடா ஆக்கப்பட்டேன்;
2ஜி முறைகேடு என வர்ணிக்கப்படுவதற்கு கார்ப்பரேட்களுக்கு இடையிலான யுத்தமே காரணம்; 2ஜி ஏலத்திற்கு முன்னர், பிரதமராக இருந்த மன்மோகனை சந்தித்து, தம்மை சிலர் விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக புகார் கூறினேன்; கார்ப்பரேட்களும், சில அமைச்சர்களும் 2ஜி ஏலத்தை தள்ளி வைக்க வேண்டும் என என்னை நிர்ப்பந்தம் செய்தனர்; ஆனால், ஏலத்தை தொடருமாறு பிரத மர் எனக்கு அனுமதி வழங்கினார்” என்று ஆ. ராசா கூறியுள்ளார்.   theekkathir.in

To save Congress from embarrassment, DMK asks A Raja to shelve tell-all book on 2G scam? :The Pioneer reports that former telecom minister A Raja’s tell-all book about the 2G scam has been shelved in the face of renewed relations between the Congress and the DMK.
The book, titled “In My Defence”, has been eagerly anticipated ever since it was announced in the 2015 catalogue of Penguin India, where it was described as, “honest, hard-hitting and with no holds barred, an important and utterly absorbing book”.
It was to be a detailed exposition of the scam-tainted minister’s side of the story, “defending his decision regarding 2G allotments, drawing a revelatory picture of the corridors of power and the pressures he faced from big business, the government and the bureaucracy, and of his time in jail.”
According to The Pioneer, the book was to be released by the end of the year, after final arguments in the 2G case are completed.
In interviews given after his 15-month stay in Tihar jail, Raja had promised that the book would contain explosive revelations. "I am writing a book to be published by Penguin, but it is not just about my days in jail. It will talk about why I was put there and how I was charged with corruption as I had allegedly abused power. The truth is that I waged a war against monopoly, cartelization and surreptitious exploitation of a natural source. I am not the only person who was charged for a crime I did not commit. I was charged because I stopped the telecom monopoly from committing fraud and crime. Truth will prevail. History will absolve me," he said in an interview to India Legal, parts of which were published in DNA.
The Pioneer said that the book’s release had become common knowledge, and was even discussed in court arguments. However, after the Congress-DMK alliance for the Tamil Nadu Assembly polls was sealed earlier this year, Raja was reportedly summoned by the DMK leadership and told to give up any plans of releasing the book.
Raja met party leaders again in June to convince them to change their minds about the memoir, but the latter were not willing to risk embarrassment to their alliance partner, said The Pioneer.    thenewsminute.com

கருத்துகள் இல்லை: