இது குறித்து கூறியுள்ள திருச்சி சிவா, “விமான நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்த என்னை, சசிகலா புஷ்பா திடீரென தாக்கினார். எதற்காக என்னை தாக்கினார் என்று எனக்கே தெரியவில்லை. அவரின் தாக்குதலுக்கான காரணம் குறித்து, அறிய முயன்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.சிகலா புஷ்பா ஏற்கனவே திருச்சி சிவாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. ஆனால் இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவா தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெப்துனியா.காம்
ஞாயிறு, 31 ஜூலை, 2016
ரவுடி எம்பி சசிகலா புஷ்பலதா ஒப்புதல் வாக்குமூலம் : நான் 4 முறை திருச்சி சிவாவை அறைந்தேன்.
இது குறித்து கூறியுள்ள திருச்சி சிவா, “விமான நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்த என்னை, சசிகலா புஷ்பா திடீரென தாக்கினார். எதற்காக என்னை தாக்கினார் என்று எனக்கே தெரியவில்லை. அவரின் தாக்குதலுக்கான காரணம் குறித்து, அறிய முயன்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.சிகலா புஷ்பா ஏற்கனவே திருச்சி சிவாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. ஆனால் இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவா தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெப்துனியா.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக