நேத்து ஒபாமா போன் பண்ணி வாசிங்டன் தொகுதி தான் வேணும்னு ஒரே டார்ச்சர்..
அய்யோ அப்பறம் என்னாச்சிணே?<
சரி கழுதையேன்னு அம்மா கிட்ட பேசி அதையே வாங்கி குடுத்துட்டேன்..
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வா னதற்கு முதல்வர்
ஜெயலலிதாவே காரணம் என அதிமுக உறுப்பினர் ஏ.ராமு (குன்னூர்) பேசினார்.
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வா னதற்கு முதல்வர்
ஜெயலலிதாவே காரணம் என அதிமுக உறுப்பினர் ஏ.ராமு (குன்னூர்) பேசினார்சட்டப்பேரவையில் நேற்று வனம், சட்டம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய
துறைகளின் மானியக் கோரிக் கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
அமெரிக்க அதிபர் வேட் பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் அதிபர் வேட்பாளராக தேர்வாகி இருப்பது
இதுவே முதல் முறை.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது சென்னை வந்த ஹிலாரி
கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத்
துவம் வாய்ந்த சந்திப்பாக இதை உலகம் புகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சந்திப்பின்போது ஜெய லலிதாவின் ஆங்கிலப் புலமையை கண்டு ஹிலாரி
வியந்தார். ஜெயலலிதாவின் ஆளுமைத் திறனை புரிந்துகொண்டார். ஜெயலலிதா கொடுத்த
ஊக் கத்தினால் அவர் இன்று அமரிக்க அதிபர் வேட்பாளராக உயர்ந்துள்ளார்.
இவ்வாறு ராமு பேசினார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் சிரிப்பலை எழுந்தது.tamithehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக