வியாழன், 4 ஆகஸ்ட், 2016

யூனியன் பிரதேசத்தில் அதிகாரம் பற்றி நீதிமன்றத்தின் தீர்ப்பு : அமைச்சரை விட கவர்னருக்கே அதிகாரம்!

The Delhi High Court on Thursday told the Aam Aadmi Party (AAP) ... The Delhi government has said it would appeal against the Delhi HC ruling in the Supreme Court. ... TOI Features · Opinion · Infographics · Cartoons · Polls · Campaigns .... that make the LG the administrative head of a Union Territory.
யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிக அதிகாரம் என்பது பற்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என்று டெல்லி கவர்னர் நஜீப் ஜங் தெரிவித்துள்ளார்.  : யூனியன் பிரதேசம் என்பதால் முதல்-அமைச்சரை விட கவர்னருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், டெல்லியில் முதல்-அமைச்சரை விட கவர்னருக்கே அதிக அதிகாரம் இருக்கிறது. அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி கவர்னர் நஜீப் ஜங் “ இது குறிப்பிட்ட ஒருவருக்கு வெற்றி கிடைத்தது என்று கூற முடியாது. இந்த தீர்ப்பானது நஜீப் ஜங்க்கு கிடைத்த வெற்றியோ அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்வியோ அல்ல. நீதிமன்ற தீர்ப்பானது குழப்பங்களை தீர்த்துவைத்துள்ளது. தவறான விஷயங்கள் சரி செய்யப்பட்டுள்ளது.; என்று தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பானது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: