சேறுபூசுவதைத் தவிர தமிழ் சி.என்என் இணையத்தளத்ததால் வேறு என்ன செய்ய முடியும்.
தமிழ் மக்களுக்கு உண்மைக்குப்புறம்பான செய்திகளையும் திரிவுபடுத்தி வழங்கி ஊடக அராஜகம் நடத்தும் இந்த இணையம் தமிழ் மக்களோடு வாழ்ந்து கொண்டே தாய் மண்ணிலேயே இருக்கும் ஈ.பி.டி.பி கட்சியைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் கருத்துச் சொல்வதற்கு என்ன அருகதையைக் கொண்டிருக்கின்றது. தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாமல் ஈ.பி.டி.பி தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் உதயன் பத்திகையாளர் மீது தாக்கியதாகவும் எழுதியிருக்கும் தமிழ் சி. என்.என் இணையத்துக்கு ஒரு உண்மை தெரியுமா.உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு யார் காரணமாக இருப்பார்கள் என்பதை அப்பத்திரிகையின் உரிமையாளர் சரவணபவன் தனது முறைப்பாட்டில் கூறவில்லை. அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் தன்னால் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாதுள்ளது என்று கூறியிருக்கின்றார். சரவணபவனுக்குகூட உண்மை உறுத்தியிருக்கின்றது. யார் என்ற உண்மையைச் சொன்னால் எஞ்சியிருக்கும் ஊழியர்களையும் தனது பத்திரிகையையும் பாதுகாத்துக் கொள்ளமுடியாமல் போய்விடுமே என்ற தற்கால நிலைமை அவருக்குப் புரிந்திருக்கின்றது. ஈ.பி.டி.பி தாக்குதல் நடத்துவதாக இருந்தால் தேர்தல் முடிந்து இதுவரை தமது ஆதரவாளர்கள் இருவரை கூட்டமைப்பின் ஆதாரவாளர்கள் தாக்கியிருக்கிருக்க மாட்டார்கள். அது தொடர்பில் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஊடக விபச்சாரம் செய்யும் தமிழ் சி.என்.என் இணையம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவது அபாண்டமானது. ஊடக அடிப்படை தெரியாமல், வரம்பு தெரியாமல் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்துக் கொண்டு இணையத்தளம் நடத்தி சுய இன்பம் கண்டுவரும் தமிழ் சி. என்.என் இணைய உரிமையாளர் ஒரு கோழை. அல்லது மனித சமூகத்துக்கு விரோதமான தீயசக்தி. ஆகையால்தான் அமைச்சரின் சேவையைப் பொறுக்கமுடியாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் புலம்பித் தள்ளுகின்றிர்களா? இணையத்தள திரைக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு தமிழ் மக்களுக்கு அபாயச்சங்கு ஊதும் இவர்கள் தமிழ் மக்களைப் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் பற்றியும் செய்தி எழுதிக்கொண்டிருப்பது. உலக மகா ஊதாரித்தனமாகும்.
தமிழ் மக்கள் தமக்கு எது சரி என்று விரும்புகின்றார்களோ அந்த முடிவை எடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு அவர்களுக்காக ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போடாத தமிழ் சி.என்.என் இணையத்துக்கு தமிழ் மக்களின் ஜனநாயகம் பற்றியும், தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் பேசுவதற்கு என்ன யோக்கிதை இருக்கின்றது. எமது சிறுவர்களை ஆயுதம் கொடுத்து கொலைக்களம் அனுப்புவதை வீரம் என்று புகழ்ந்தவர்களுக்கும், எமது இளஞ்சந்ததி அழிந்ததை உயிர்க்கொடை என்று உசுப்பேற்றியவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக் கொடுப்பதையும், சிறுவர்களுக்கு கல்வி உபகரணங்களும், சொக்லேட்டுக் கொடுத்ததை விமர்சிப்பதற்கு வெட்கமாக இல்லையா? புலிகள் அழிந்த பிறகு தமது பிழைப்புக்கெட்டுப்போய் விட்டதே என்று இணையங்களில் வாய் கூசாமல் பிதற்றத் தொடங்கியிருக்கும் பிரகிருதிகளில் தமழ் சி.என்.என் இணையதளத்தார் முதன்மை மொள்ளைமாரிகளாக இருப்பது தமிழ் மக்களுக்கும், புத்தி ஜீவிகளுக்கு நன்கு தெரியும். இவர்களுக்கு செய்தி வழங்கியும் புகைப்படங்கள் அனுப்பியும் ஒத்தூதும் சில்லறைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை உண்மையாக பதிவு செய்யவும் இல்லை, செய்யப்போவதும் இல்லை.
இவர்கள் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் குப்பைகளுக்குள் அசிங்கம் பொறுக்கி அதைச் செய்தியாக்கி தமழ் சி. என்.என் இணையத்துக்கு அனுப்பி பாவப் பணம் பெறுகின்றவர்களேயன்றி வேறுயாராக இருக்கமுடியும். இவ்வாறான அடிப்பொடிகளை பணம் கொடுத்து இங்கே வைத்துக் கொண்டு அசிங்கம் பொறுக்கி இணையம் நடத்தும் இணையங்களும் குறிப்பாக தமிழ் சி. என்.என் இணையத்தாரும் ஊடக விபச்சாரம் செய்கின்றனர் என்று கூறுவதை விடவும் நாகரீகமாக எப்படிச் சொல்வது. உலகத்திலுள்ள எல்லாக் குப்பைகளையும் தனது இணையத்தில் அலங்கரித்து வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தமிழ் மக்களின் பாரம்பரியம் கலாச்சாரம் பற்றிப் பேசுவதற்கு உறுத்தலாக இருக்கவில்லையா? அவ்வளவுக்கு சொரணை கெட்டுப்போய் வாழ்ந்துகொண்டிருக்கிறனரா? சேறுபூசுவதையும், குறை கூறுவதையும் விடுத்து இவர்களில் யாருக்காவது ஊடகம் நடத்த முடியுமா? தமிழ் மக்களின், தமிழ் இளைஞர் யுவதிகளின் அழிவை விற்றுப் பிழைப்பு நடத்தி தமது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கு உணவு, உடை, உல்லாசம் வாங்கிக் கொடுத்த இவர்கள். வெளிப்படையாக மக்களுடன் வாழும் ஈ.பி.டி.பியினர் அராஜகம் புரிவதாகவும் தாக்குதல் நடத்துவதாகவும் கூறி தனது குடும்பத்தின் வயிறு வளர்க்க கேவலமாக முயற்சிக்கின்றனர். யுத்தத்தினால் அழிந்த அந்த மண்ணில் கற்களைக்கொட்டினாலும் காபட் போட்டாலும் அதை செய்யும் அரசியல் தெளிவும், ஆற்றலும் ஈ.பி.டி.பிக்கு உண்டு யார், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதானே உண்மை. ஈ.பி.டி.பி மட்டும் சரியான அரசியல் பாதையில் மக்களை வழிநடத்தாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.
இதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் மக்கள் துன்பப்படும்போது ஈ.பி.டி.பியின் மக்களுக்குத் துணையாக இருந்தார்கள். இந்த தமிழ் சி.என்.என். எங்கே இருந்தது. ஈ.பி.டி.பியினர் தமிழ் மக்களுக்கு அழிவுப்பாதையைக் காட்டவில்லை. இதை தமிழ் சி. என்.என் இணைத்தளத்தாருக்கும் அவர்களை ஒத்தவர்களுக்குச் ஜீரணிக்க முடியாமலிருந்தால் மூக்கைப்பிடித்துக் கொண்டு தண்ணீர் நிரப்பிய சிரட்டையில் விழுந்து குடும்பத்தோடு சாகவேண்டும். அதுதான் சரியானதும் கூட. தமிழ் மக்களுக்கு செய்யும் உதவியுமாகும். தமிழ் சி.என்.என் ஈ.பி.டி.பி யைப் பார்த்து என்னதான் ஓலமிட்டு ஒப்பாரி வைத்தாலும் ஈ.பி.டி.பி அதன் அரசியல் தளத்திலிருந்தும், மக்கள் சேவையிலிருந்தும் பின்வாங்காது மாறாக இன்னும் வீச்சோடு அது முன்னேறும். சுவால்களை முறியடித்து முன்னேறுவதுதான் ஈ.பி.டி.பியின் வரலாறாகவும் இருந்து வருகின்றது. ஆகவே தமிழ் சி.என்.என்னின் ஓலமானது நிலவைப்பார்த்து குட்டை நாய் ஓலமிடுவதைப்போலவே இருக்கும் இணையத்தில் அழுது வடிப்பதைத்தவிர தமிழ் சி. என்.என் இனால் இங்கே ஒன்றையும் ……… கி விடமுடியாது. முடியுமானால் தமிழ் சி. என்.என் முட்டிக்கால் போட்டு தனியாகவும், தனது எடி பிடிகள் மூலமாகவும் முயற்சித்துப்பார்க்கட்டும். புலிகளாலையே முடியாமல் போனது உங்களைப்போன்ற புண்ணாக்கு ஜந்துக்களால் முடியுமா? எனக்குத் தெரிந்தவரை ஈ.பி.டி.பியினர் புயல் கடந்தவர்கள் ஞாபகம் இருக்கட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக