கடந்த சனிக்கிழமை (06-08-2011) தாயகம் ஜோர்ஜ் குருஷேவ் வழங்கிய “கில்லி சூனியம்” நாடகம் ஈழத் தமிழரின் நியாயமான விடுதலை போராட்டம் பிற்போக்கான சிந்தனையாளர்களால் தமிழ் தேசியம் என்ற பிழையான பாதைக்கு திசை திருப்பப்பட்டு எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக சித்தரிக்கின்றது. இப்படியான நல்ல முயற்ச்சிக்கு தொடர்ந்து தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று நெருப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளுகிறேம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக