பொலிஸார் சீருடையில் பெயர் இலச்சினை அணிந்திருக்க வேண்டும்
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் அவர்களது பெயர் பொறிக்கப்பட்டு பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் இலச்சினையை சீருடையில் அணிந்திருக்க வேண்டும் என பொலிஸ் தலைமை காரியாலயம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக