செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

வல்வெட்டித்துறையில் சங்கிலி அறுத்த பெண் கைது


மினிபஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவரின் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்த பெண் ஒருவர் நேற்றையதினம் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் வகையாக மாட்டிக்கொண்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 நமது பெண்களின் தங்க நகை மோகமானது திருடர்களை வலிந்து அழைப்பது போல் உள்ளது. தள்ளாடும் கிழவிகள்கூட ஏராளமான தங்க நகைகளுடன் நல்லூரில் பவனி வருகிறார்கள் என்ன செய்வது எல்லாம் ஷோ காட்ட வேண்டும் என்ற நினைப்புத்தான்.

கருத்துகள் இல்லை: