தயா மாஸ்ரர் |
அது மட்டுமல்லாது சிங்கள எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழ் கிராமங்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்கள்கூட புலிகளினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களேயாகும். புலிகள் இவ்வாறான தமிழ் கிராமங்களைத் தாக்குகின்றபோது இராணுவச் சீருடையணித்து சிறுவர் , வயோதிபர் , பெண்கள் என்ற வேறுபாடு இல்லாது அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு அவற்றை http://www.blogger.com/img/blank.gif
வீடியோ செய்து எமது ஊடகப்பணிமனையிடம் தருவர் அவற்றை நாம் அரசிற்கு எதிரான பரப்புரைகளுக்கு பயன்படுத்தியுள்ளோம் என்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக