திபெத் பாராளுமன்றத்தில் நிர்வாக அரசின் புதிய பிரதமராக லொப்சங் சாங்கே நேற்று பதவியேற்றார். இவ்விழா தரம்சாலாவில் தலாய்லாமா முன்னிலையில் நடைபெற்றது இப்பதவியேற்பு முடிந்த பின்னர் தலாய்லாமாவே மீண்டும் மதகுருவாக செயல்படுவார் என திபெத் அரசு நிர்வாகம் அறிவித்தது. பதவியேற்பு விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக