பதில்: இலங்கை அரசும், இந்திய அரசும் தேவை இல்லாமல் கவுரவம் பார்த்துக் கொண்டு செயல்படுகின்றன. மீனை யார் எங்குவேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம் என்று இரண்டு அரசும் பேசி முடிவு செய்தால் இந்த பிரச்சினையே ஏற்படாது என்றார்.
யார் வேண்டுமானாலும் எங்கும் மீன் பிடித்து கொள்ளலாம் என்று முடிவு எடுக்க வேண்டுமாம்.அய்யா விஜயகாந்து உங்களின் அருமையான யோசனையை பெயரிய அளவில் நிறைவேற்ற வேணுமுங்கோ. மேலும் யார் வேணுமின்னாலும் எங்கேயும் விவசாயம் செய்து கொள்ளலாம். யார் வேணுமின்னாலும் எங்கயும் தொழிற்சாலைகள் தொடங்கலாம் என்று இன்னும் பல ஆலோசனைகள் வழங்கலாம்.
லியாகத் அலிகான் ரொம்ப பிசி அதனால் சரியாக வசனம் எழுத உங்களிடம் ஆட்கள் இல்லையா? அல்லது மீனவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கல்தானே ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம் என்ற மோசடி நோக்கமா தெரியவில்லை.
அய்யா கடல் எல்லை என்பதுவும் ஒரு நாட்டின் நிலபரப்புடன் உள்ளடக்கியவைதான் என்பது ஒரு வேலை உங்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக