Devi Somasundaram<
திராவிடம்
ஹிந்தி படிக்கவுடாம பண்ணிடுச்சு. .அதான எல்லாம் கெட்டுச்சு. ஹிந்தி
படிச்சு இருந்தா வானத்தை வளைச்சுருப்போம்னு பேசிட்டு. .கலைஞர் பெற்று தந்த
ஆங்கிலத்தை படிச்சுட்டு கலிபோர்னியால ஹாயா வேலைக்கு போய்டும்
அம்மாஞ்சிகளே. கர்னாடக அமைச்சர் பேசியுள்ளதை படிங்க.. தாய் மொழியை காக்க
ஹிந்தியை எதிர்க்கிறோம். தமிழ் நாடு தான் முன் மாதிரின்னு சொல்லி
இருக்கார். (பத்திரிக்கை கட்டிங் )
ஹிந்திய மூன்றாம் மொழியா கொண்டு படிச்ச ஸ்டேட்...இப்ப திராவிடம் செய்தது தான் சரின்னு நம்ம வழிக்கு வந்துடுச்சு. ..எப்பவும் நல்லதை முன்னெடுக்கும் திராவிடம் 60 வருடம் முன்னாடி யோசிச்சத கன்னடம் ,பெங்காலி இப்ப தான் புரிஞ்சுட்டு இருக்கு .. இப்பவும் கலைஞர் ஒழிகன்னு உங்க சமுக கடமை ஆத்துங்க .அப்ப தான் தின்ன சோறு செரிக்கும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக