ஹிந்தி மொழி எதிர்ப்பில் தமிழ்நாட்டின் நிலை யாவரும் அறிந்ததே . தார்
பூசி மைல் கல் அழிப்பதில் முன்னோடியா இருந்த தமிழ்நாட்டில் சமீபத்தில் கூட
தேசிய சாலையில் உள்ள ஹிந்தி எழுத்துக்கள் அழித்த படத்தை அதை பிரதமர்
மோடிக்கு தமிழர்கள் பல பேர் ட்வீட் செய்தார்கள் ..
கால்நடை சட்டம் வந்த போது கேரளா மாநிலத்தினர் மூன்று நாளுக்கு மேல #dravidanadu என்ற ஹாஸ்டேக் மூலம் தங்கள் எதிர்ப்புகளை கொட்டி தீர்த்தத்தை கண்டு மத்திய அரசு பின் வாங்கியது ..
பின்னர் பெங்களூரு மெட்ரோ வில் ஹிந்தி எழுத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் அதனை அழித்தும் தனிக்கொடி பிடித்தும் போராட்டம் நடத்தவே மாநில அரசு மெட்ரோவில் ஹிந்தி கிடையாது என்ற அரசு ஆணை வெளியிட்டதை வேடிக்கை பார்ப்பதை தவிர எதுவும் செய்ய முடியாத நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது ..
இப்போது வைரலாகி வரும் விஷயம் ஹிந்தியில் லட்டர் அனுப்பிச்ச மத்திய பிஜேபி மந்திரிக்கு ஒரியா மொழியில் ரிப்ளை லட்டர் அனுப்பி வைத்த பிஜு ஜனதா தள எம்பி.சத்பதி செயல் தான் ..
இப்படி தமிழ்நாடு , கேரளா கர்நாடக மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கில் பெருகும் ஹிந்து எதிர்ப்பை கண்டு மத்திய அரசு விழி பிதுங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Special Correspondent FB Wing

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக