
ராம் ரஹீம் சாமியார் தண்டனை தீர்ப்பு எதிரொலியாக ஹரியானாவில் கலவரம்
பத்திரிகை துறை தாக்கப்படுகிறது ., அவர்கள் வாகனம் சூறையாடப்படுகிறது ..
பிஜேபி ஆளும் மாநிலத்தில் 130 இடத்திலே கலவரம் வெடிக்கிறது .. இது வரை 11
பேர் பலி மோடி என்ன யோகா செய்து பூ பறித்து கொண்டா இருக்கிறார்
மோடி ஒன்னும் சும்மா வேடிக்கை பாக்கல சார் .. சாமியாரும் தேவை .,
தாக்குதல் நடத்தும் அவரின் ரசிகர்கள் அன்பும் தேவை .. அதனால் இப்போ ட்விட்
மூலம் அமைதி காக்க அமைதியாக சொல்றார் ..
யோகி பிஜேபி அரசு ஆளும் உத்திரபிரதேசத்தில்
72 பிஞ்சுகள் for lack of oxygen கொடூரமா இறந்த போது அது இயற்கை
தாக்குதல்ன்னு நிதானமா நின்னு கையை தூக்கி கோட்டையில் கொடி ஏற்றி சொன்ன
மாதிரி ..
அடுத்த முறையும்
நிதனமா அழகா டிரஸ் போட்டு பெரிய தலைப்பாகை கட்டி மூவர்ண கொடி ஏத்தி
இதுவும் இயற்கை தாக்குதல்ன்னு பேசுவார் .. அப்போ ரசிச்சு கை தட்டுங்க .
இப்போ ஏன் சார் டென்ஷன் ஆகி குதிக்கிறீங்க சவேரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக