IIT சேரும் மாணவமாணவிகளில் எட்டு சதவீதம் தான் பெண்கள் இதே போன்ற நிலை
தான் AIIMS மருத்துவ கல்லூரியிலும் என்பது எதனை சுட்டி காட்டுகிறது
Dr. Poovannan Ganapathy
ஸ்டேட் போர்டில் படித்த 8.22 லட்சம் மாணவர்களுக்கு 2,224 மருத்துவ இடங்கள். சி.பி.எஸ்.சி யில் படித்த 12 ஆயிரத்து 575 மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்கள். எந்தெந்த பிரிவுகள் போன வருடத்தை விட இந்த வருடம் அதிக இடங்கள் வந்திருக்கிறார்கள், குறைந்த இடங்கள் வந்திருக்கிறார்கள் என்று கவனியுங்கள். வருடக்கணக்கில் போராடிப் பெற்ற பிரதிநிதித்துவங்கள் எப்படி சடுதியில் உடைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.
Jeyachandra Hashmi - Director Kattiyangaran Kalaikoodam
தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடம் பிடித்தவர்களில் 5 பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 13 பேர் CBSE பாடத்திட்டத்திலும், 2 பேர் ISCE பாடத்திட்டத்திலும் படித்தவர்கள்.
தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடம் பிடித்தவர்களில் :
40% : OC
40% : BC
20% : MBC
Online Social media : www.splco.me
#AIIMS மாணவன் சரவணன் மரணம் யாருக்காவது நினைவு இருக்கா ? இது தான் தில்லி இங்கிருந்து தான் போட்டியிட்டு வெல்வது பற்றிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றது.
Prabakaran Ram Advocate
உச்ச நீதிமன்றம் மாநில தேர்வெழுதியோர் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதத்தை ஏற்று இரு சாராருக்கும் பொதுவான தீர்வை கூற வேண்டுமென எடப்பாடி அரசுக்கு வலியுறுத்தியும் எடப்பாடி அரசு அதனை மேற்கொள்ளாதது பெருந்தவறு என்பதோடல்லாமல் பாஜக வை நம்பி அவசர சட்டம் இயற்ற முற்பட்டது மிக மோசமான நிலைப்பாடு.
Prince Gajendra Babu - Educational Advisor Venkat Ramanujam :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக