தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 859
*நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570
*தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534.
**************************
*நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570
*தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534.
**************************
*தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டதின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 838.
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575.
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆயிரத்து 310 இடங்கள் (11%). thetimestamil.com
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575.
**************************
*மாநிலக்
கல்வி பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 83 ஆயிரம்
மாணவர்களுக்கு கிடைப்பது 2 ஆயிரத்து 224 மருத்துவ இடங்கள் (0.27 %)*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆயிரத்து 310 இடங்கள் (11%). thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக