ஆண் நண்பனோடு சேர்ந்து 10 பேர் வரை ஓடும் காரிலேயே பலாத்காரம்: பெண் பரபரப்பு புகார்
டெல்லியைச்
சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பனைப் பார்க்கச் சென்றபோது, அவன் தன்னை
காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், அவனோடு மேலும் 10 பேர்
வரை ஓடும் காரிலேயே தன்னை பலாத்காரம் செய்துவிட்டு டெல்லி - ஆக்ரா
நெடுஞ்சாலையில் தன்னை வீசிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் காவல்நிலையத்தில்
புகார் அளித்துள்ளார்.இந்த குற்றத்தில் தொடர்புடைய ஒருவன் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும்
காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
ஒரு புறம் பெண் சிசுக்களை கொலை செய்கிறார்கள் மறுபுறம் பெண் என்றால் பேயாய் அலைகிறார்கள் மன நோய் பிடித்த maமக்கள் கூட்டம் நல்ல கலாசாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக