கனடாவில் புலிப்பினாமிகளுக்குள் மோதல் வலுக்கிறதுசந்தைக்கு வரும் கந்தரிக்காய் கத்தரிக்காய் காய்த்தால் சந்தைக்கு வரத்தானே வேண்டுமென்பார்கள். நாட்டில் புலிகள் துடைத்தெடுக்கப்பட்ட பின்னர் புலிப்பினாமிகளின் முகத்திரைகள் கிழிகின்றன. ரோறன்ரோவில் இருந்து இயங்ங்கும் சி.எம்.ஆர் வானொலி புலிப்பினாமிகளால்தான் நடாத்தப்பட்டதென்ற உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காக பினாமிகளின் பெயரில் வர்த்தக நிலையங்கள். வானொலிகள். தொலைக்காட்சிகள் என்பன புலிப்பினாமிகளால் நடாத்தப்பட்டு வந்தன! புலிகள் இனிமேல் இல்லையென தெரிந்து கொண்ட பினாமிகள் அந்த வியாபாரங்களை தங்கள் உடமைகளாக்கிக் கொண்டுள்ளனர். அவ்வகையில் சி.எம்.ஆர் வானொலிக்கு சொந்தக்காரரான புனிதம் அல்லது மாம்பழத்தின் மோசடியை ஏனைய புலிப்பினாமிகள் அம்பலப்படுத்துகின்றனர். அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தினை வாசிக்கலாம்
PART 1
PART 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக