அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிகட்ட யுத்ததின்போது பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனிதகேடயங்களாக பயன்படுத்தியதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் இம்மெல்டா சுகுமார் கூறியுள்ளர்ர். கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம்போதே அவர் இவ்வாறு கூறினார்.
யுத்ததின் இறுதிக்கட்டதில் திருமதி இம்மெல்டா சுகுமார் முல்லைதீவு அரசாங்க அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடதக்கது. அவர் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமது அனுமதியின்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக