தமிழில் குஷி படத்தில் இடம்பெற்ற மேக்கரீனா மேக்கரீனா... பாடலுக்கு ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, பட வாய்ப்புகள் இல்லாமல் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். அதுவும் கல்யாணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லையாம். இதனால் கிரிக்கெட்டில் கல்லா கட்ட முடிவு செய்தார் அம்மணி. இதனால் ஏலம் எடுத்த ஐ.பி.எல் அணியாவது ஏதாவது வருமானம் தரும் எனப் பார்த்தால் அதையும் தடை செய்துவிட்டார்கள். வீட்டில் சும்மா இருப்பதற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடக்கும் வழக்கில் என்ன நடக்கிறதென பார்த்து வரலாம் என்று அடிக்கடி மும்பை உயர் நீதிமன்றத்துக்குப் போய்வருகிறாராம். ஷில்பாவில் இப்போதைய மெயின் டியூட்டியே மும்பை கோர்ட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக