புதன், 3 நவம்பர், 2010

மேல்கொத்மலையில் மிக நீளமான சுரங்கப் பாதை நாளை திறப்பு!


மேல்கொத்மலை மின் விநியோகத் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் மிக நீளமான சுரங்க வழிப்பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை திறந்து வைக்கவுள்ளார்.கொத்மலை ஓயா நீர் இச்சுரங்க பாதை வழியாக மேல்கொத்மலைக்குக் கொண்டு செல்லப்படும். இதன் நீளம் 10 கிலோ மீற்றர்.

இதன் 75 சதவீத பணிகள் பூரணமடைந்துள்ளன. இதை மேற்கொள்வதற்கு ஜப்பான் அரசு 33,265 மில்லியன் ரூபாவைக் கடனாக வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: