திங்கள், 10 மே, 2021

சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பு..!

dinakaran : சென்னை: சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை துணைத் தலைவராக கு.பிச்சாண்டி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: