திங்கள், 10 மே, 2021

கமலஹாசனும் சீமானும் பாஜகவுக்கு வாங்கி கொடுத்த எம் எல் ஏக்கள் ... புள்ளிவிபரம்

கபிலன் காமராஜ்
  : RSS கைக்கூலிகளான சீமானின் நாம் தமிழர் கட்சியும் கமலின் மக்கள் நீதி மய்யமும் பாஜகவின் B-டீம் என ஏன் சொல்கிறோம் ?
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக 4 இடங்களில் வென்றது.
மொடக்குறிச்சி
பாஜக - 78125 ஓட்டுகள்
திமுக - 77844 ஓட்டுகள்
 வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 281 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த நாதக வாங்கியது 12944 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த  மநீம வாங்கியது 4574 ஓட்டுகள்
நாகர்கோவில்
பாஜக - 88804 ஓட்டுகள்
திமுக - 77135 ஓட்டுகள்
வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 11669 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த நாதக வாங்கியது 10753 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த  மநீம வாங்கியது 4037 ஓட்டுகள்
திருநெல்வேலி
பாஜக - 92282 ஓட்டுகள்
திமுக - 69175 ஓட்டுகள்
வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 23107 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த நாதக வாங்கியது 19162 ஓட்டுகள்
கோவை தெற்கு
பாஜக - 53209 ஓட்டுகள்
காங்கிரஸ் - 42383 ஓட்டுகள்
வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 10826 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த  மநீம வாங்கியது 51481 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த நாதக வாங்கியது 4300 ஓட்டுகள்
தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் பாஜக வெல்வதற்கு ஓட்டை பிரிக்கும் வேலையை சிறப்பாக செய்துள்ளனர் மாற்று அரசியல் என வேடம் போட்டுத் திரியும் RSS கைக்கூலிகள் சீமானும் கமலஹாசனும்

கருத்துகள் இல்லை: