சனி, 30 நவம்பர், 2019

இவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க முடியுமா? சமுக வலையில் ஒரு சவால்!

Suresh Kumar Sundaram : · ஏதாவது ஒரு point தப்பு என்று நிருபித்தால் பரிசு நிச்சயம்...குறிப்பாக அவுஸ்திரேலிய ஒறவு மற்றும் சிங்கள தமிழர்கள் நிருபித்தால்  இலவச சினிமா டிக்கெட் பரிசு
Karuththu Kannaayiram : கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,
👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,
 👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,
👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.
👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை,
👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,
 👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும்,
 👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும்,
👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை,

👉கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை
👏ஆனால் இது அத்தனையும் நடந்தது , அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார்.
👏சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர்.
👉எந்த உயரிய தொழில்நுட்பமும் தமிழகத்தில்தான் அறிமுகப் படுத்தப்பட்டது,
 👉சென்னை ஆட்டோமொபைல் நகரமாக மாற்றப்பட்டது.
👉சமத்துவபுரம் அமைக்கப்பட்டது, குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது, 👉நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது,
👉காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது.
👉பெண்கள் முன்னேற்றத்திற்கு, சொத்துரிமை,
👉மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது.
💪இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி ஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள்,
 💪உங்களுடன் அந்தக் கட்சிக்காக கொடி பிடிக்கிறேன், கோஷம் போடுகிறேன். 💪அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும்
💪அவரை கொண்டாடுவதும்தான் எனக்கு வேலை,
💪எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள் காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான். வாழ்க கலைஞர்❤❤❤ வளர்க தமிழகம்

கருத்துகள் இல்லை: