சனி, 30 நவம்பர், 2019

அனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃

Devi Somasundaram : ஸ்ரீ ரெட்டி ஒரு பேட்டில விஷாலோடது அனகோண்டா
போல இருக்கும்னு சொன்னதா ஒரு வீடியோ சுத்துது .
ஸ்ரீ ரெட்டிக்கு அனகோண்டா மேல என்ன கோபம்னு தெரில.
அவர் அனகோண்டாவையும் பார்த்ததில்லன்னு தெரியுது .😬.அவ்வளவு பெரிய பெனிஸ் எவ்லோ கஷ்ட்டம்னு ஆண்கள கேட்டா தான் தெரியும் 😬
ஏன் விஷாலை இழுத்தார்ன்னு தெரில ..உயரமா இருப்பவர்க்கு பெரிசா தான் இருக்கும்ன்ற நம்பிக்கைல சொன்னாரான்னு புரியல . ஆங்கிலததில் ஒரு சொற்றொடர் உண்டு . "big in the shoes = big in the pants...ஆனா அதுவே தவறான வாதம்னு நிறைய ரிசர்ச் வந்தாச்சு.
https://www.google.com/…/big-hands-big-feet-what-actually-d…
ஒப்பிட்டு அளவில் உறுப்பு பெரிசா இருக்கும்னு சொல்லப்படும் மெக்ஸிகன் ஆண்களின் உயரம் மிக சராசரியானது .
பெரிசா இருப்பதால் அது சரியானதுன்னு அர்த்தமில்லை ..உலகின் ஆவரேஜ் பெனிஸ் சைஸ்ல இந்தியா ,சீனா, இந்தோனேஷியா போன்ற கிழக்காசிய நாடுகள் தான் மிகச் சிறிய பெனிஸை கொண்டது ( இந்திய ஆவ்ரேஜ் சைஸ் 4 இன்ச், சீனா 4.5 இன்ச்) .
இந்த நாடுகளில் தான் அதிக மக்கள் தொகை..( புள்ளை பெத்துகறது தான் ஆண்மையின் அடையாளமான்னு தனி விவாதமா பேசலாம் ) .
சைஸ் பெரிசுன்னு சொல்லப்படும் வட அமெரிக்க, காங்கோ, தென் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை குறைவு .
( நம்ம ஆட்களுக்கு செக்ஸ் என்பது வெறும் புள்ள பெத்துகிற விஷயம் தான்..கொண்டாடத்துகானது என்பதில் எந்த தெளிவும் கிடையாது ) ..
சோ ..சைஸ் என்பது ஆண்மையின் அடையாளம் இல்லை ..பெரிய சைஸ் வச்சுகிட்டு முட்டி போட்டு பிரேயர் செய்ய முடிலன்னு பொலம்பும் கதைகளாம் இருக்கு .

http://www.wecare4eyes.com/averageemployeeheights.htm
ஆனா ..ஸ்ரீரெட்டி சொன்னது ஏன் இவ்லோ எதிர்ப்ப சந்திக்கிது . பெண்களின் உடலை ஆண் வர்ணித்த போது வராத எதிர்ப்பு ஒரு பெண் ஆண் உறுப்பை வர்ணித்தால் ஏன் கோபம் வருகிறது .
ஏழு வயசுல இளனி வித்தவ, எலந்தை பயம் , எம்மாம் பெரிய பயம், மாங்காய் மாங்காய் குண்டு மாங்காய்ன்னு சம்முவம் கூடி கும்மியடிச்சு பாடினப்ப தப்பா தோணல ..ஆனா ஸ்ரீரெட்டி அனகோண்டா சைஸ்ன்னு சொன்னது மட்டும் ஏன் வலிக்கிது ? .
பெண்களை வர்ணிக்காத இலக்கியமா ..
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை,
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை..திருக்குற்றால குறவஞ்சி சொன்னப்போ தப்பா தெரில .ஸ்ரீரெட்டி சொன்னா தப்பா .
சாயுடை வயிறும் என் தடமுலையும் ..ஆண்டாள் பாடினதும் வர்ணனை தானே ..அது போல தான் ,ஸ்ரீரெட்டி கருத்தும்..அதுக்கு மட்டும் ஏன் இவ்லோ பதட்டம்.
மார்ப வர்ணிச்சது தப்பா சரியான்னு இன்னொரு பக்கம் பாக்கலாம்...மை விழியோ, மரகரமோ, பொய்யோ எனும் இடையோன்னுலாம் முகம் ,கண், கரு மேக கூந்தல்னுலாம் வர்ணித்த போது தவறா தெரில .
மாங்காய் சைஸுன்னு சொன்னா ஏன் தப்புன்னு தெரியுது
எனக்கு வர்ணனையே உடன்பாடில்லை ..அதை மான் விழியோலேர்ந்தே எதிர்க்கனும்..அல்லது எல்லாவற்றை சகிக்கனும்..
இது பரவால்ல அது தான் தப்புன்ற பார்ஷியல் முற்போக்குலாம் வேலைக்கு ஆகாது .
வர்ணனை தவறு என்றால் யார் யாரை எதை வர்ணித்தாலும் தவறு தான்.. தடந்தோள் கூட தவறு தான்...
வர்ணனை தவறு இல்லை என்றால் அனகோண்டாவும் மாங்காயும் கூட தவறு இல்லை தான்..
தப்புன்னா மொத்தமா எதிர்க்கனும்.. அதுல ஜெண்டர் பார்ப்பது பிற்போக்கு என்றால் எதை என்பதும் பிற்போக்கு தான்..
#தேவி..

கருத்துகள் இல்லை: