வியாழன், 15 நவம்பர், 2018

திருப்பூர் சோமனூரில் படுமோசமாக தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு கொலை .. பிரியா என்ற ...

ஞா.தினேஷ் :  திருப்பூர் அருகே
சோமனுர் கிராமத்தில் இந்த படுகொலை நடந்துள்ளது பாலியல் வல்லுறவில் வலது கை முறிந்து இடுப்பெலும்புகள் உடைக்க பட்டு கொலை செய்யப்பட்டுளார் ,
குற்றங்கள் இங்கே ஒருபுறம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது அதுவும் தலித் சமூக பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே போகிறது . நியாயம் கேட்க செல்லும் தோழர்கள் மீதும் பொய் வழக்கு போடும் நிலையில் எங்கு தான் செல்வது . இங்கே இருக்கும் ஊடகம் ஏன் சின்மயிகளுக்கானதாக மட்டும் இருக்கிறது
 ராஜலட்சுமி சௌமியா இன்று ப்ரியா

கருத்துகள் இல்லை: