
இந்தியாவில் கடுமையான பஞ்சக்காலப் பகுதி
இந்தியாவில் மக்களையே காவுக்கொண்ட கடுமையான காலப்பகுதிக ளான 1799, 1804, 1807,,1811, 1813, 182 இது 1878 வரையில் நீடித்ததாக தெரிகிறது. 1876-.78 காலப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தினால் குண்டூர் பகுதியில் மொத்த மக்கள் தொகையில் 30,50 வீதமானோர் மடிய நேரிட் டுள்ளது. தஞ்சாவூர்மாவட்டத்தில் 40 இலட்டசம் பேர் மடிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1840ல் இராஜமந்திரி பகுதியிலிருந்து முடி திருத்துவோர்,சலவைத் தொழிலாளர்,நெசவாளர் ஆகியோர் அதிகமாக பர்மாவுக்கு குடி பெயர் ந்துள்ளனர்.
1931ம் ஆண்டு சென்னை மாகாண குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் குடியகனறவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தீண்டத் தகாத வகுப்பை யும், ஆதிதிராவிட வகுப்பையும் சார்ந்தவரகளாக காணப்பட்டதாக அவ் அறிக்கை குறிப்பிடுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக