தலைவர்களும் சிரிசேனவை சந்திக்க விரும்பவில்லை.
இலங்கை வரலாற்றிலேயே ஒரு அரச தலைவரை பௌத்த தலைமை தலைவர்கள் சந்திக்க மறுத்த முதல் நிகழ்வு இதுவாகும்.
![]() |
அஸ்கிரிய மல்வத்த |
சிலர்
நினைக்கலாம் சிரிசேனவிடம் செய்தது தவறு என சுட்டிக் காட்டலாம் என்று? ஆனால்
அவர்களிடம் கேட்டா ஆட்சியை கலைத்தார்? இது சிரிசேனவுக்கு ஒரு பலத்த
அடியாகும். உண்மையான பௌத்த சமூகம் சிரிசேனவை இனி தூசுக்கு கூட மதிக்காது.
சர்வதேச தடைகளை விட இது ஒரு பாரிய அடியாகும்.
ஏற்கனேவே அரசியல் யாப்பில் உள்ள சட்டத்தின்படி நடந்து கொள்ளுமாறு மாநாயக்கர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<
ஏற்கனேவே அரசியல் யாப்பில் உள்ள சட்டத்தின்படி நடந்து கொள்ளுமாறு மாநாயக்கர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக