திங்கள், 12 நவம்பர், 2018

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம்

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த  மத்திய அமைச்சர் அனந்தகுமார்  மரணம்தினத்தந்தி :உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம் புற்று நோய் காரணமாக கடந்த 2 மாதங்களாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்று உரம், நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் சிகிச்சை பலனின்றி காலமானார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின்னர், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அனந்த குமார் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: