damodran : ஸ்டாலின் அவர்கள் தேவர் குருபூசைக்கு போனோமா வந்தோமா என்று விட்டிருக்கவேண்டும்.
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ரொம்பவும் தவறு.
தேவர் ஜெயந்தி ஒரு சாதியினரின் கொண்டாட்டம்.
தேவர் இன மக்களை கவருவதற்கு இப்படி ஒரு கோரிக்கை வைத்தால்,...மற்ற சாதி தலைவர்களுக்கு இப்படியே ஒரு அந்தஸ்து வேண்டுமென்று அந்தந்த சாதியினர் வற்புறுத்துவார்கள.
இது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் பெரியார் இருந்திருந்தால் இந்த சாதி / பண்டார விழாவிற்கு போயிருப்பாரா?
ஸ்டாலின் வைக்கோ போன்றவர்கள் அந்த சாதி விழாவிற்கு செல்வதே தவறு. இந்தக்காலத்தில் தேவர்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள் ?
தேவர்கள் வாக்கு எப்போதுமே திமுகவிற்கு இல்லை.
ஓட்டுக்காக சாதிகளை காக்காய் பிடிப்பது தவறு. திமுக ஒரு சாதி/ மத சார்பற்ற எல்லாத்தரப்பு மக்களுக்குமான ஒரு சமூக இயக்கம் என்பதை ஸ்டாலின் மறந்துவிட கூடாது. தீபாவளிக்கு நாம் எப்படி எதிர்ப்பு தெரிவிப்போமோ ,... அதேபோல் அனைத்து சாதி விழாக்களுக்கும் நாம் செல்லக்கூடாது மாலை அணிவிக்க கூடாது. சாதி சகதியில் திமுக விழா கூடாது. திமுகவிற்கு பெரியாரியம் தான் ஆணி வேர், உயிர் எல்லாமும். பெரியார் பாதையிலிருந்து தடம் புரண்டால், திமுக மெல்ல காணாமல் போய்விடும். திமுகவில் பார்ப்பனீயம் ,சாதி வெறி உள்ளே நுழையாமல் ஸ்டாலின் அவர்கள் அரண் அமைக்கவேண்டும். திமுக, ஒரு திராவிட இயக்கம். அது நிறம் மாறக்கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக