நக்கீரன் :இரட்டை இலை சின்னம் மீதான வழக்கு விசாரணையை நவ.1-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆவணங்கள் குறித்து பல்வேறு ஆட்சோபங்களை டி.டி.வி.தினகரன் தரப்பு எழுப்பியது. மேலும் டி.டி.வி. தரப்பின் எதிர்ப்பால் வழக்கு விசாரணை நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக