Dimple Grace Thomas, a Malayali nurse permanently settled in Melbourne, has been sentenced to two-and-a-half year’s imprisonment there after being held responsible for a vehicle accident in Melbourne last year that caused the death of an inborn child. She will get the parole only after serving 15 months in jail and after that she is most likely to be deported to India
Lulu Deva Jamla: ஆஸ்திரேலியாவில் சட்டங்களை பின்பற்றுவது ரொம்ப கட்டாயம். சட்ட விரோதமா ஒரு சின்ன தப்பான செயல் செஞ்சாலும் தண்டனைகள் ரொம்ப கடுமையா இருக்கும். உதாரணத்துக்கு: Traffic Rules
மெல்போர்ன்ல இப்ப ஒரு இந்திய பெண் மீதான வழக்கு நடந்து முடிஞ்சி 18 மாதம் சிறைத்தண்டனை, அதுல முதல் 5 மாதங்களுக்கு பரோல் கிடையாது, நிரந்தர குடியிருப்பு உரிமை ரத்து, 18 மாதங்கள் முடிஞ்சதும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பணும்னு தீர்ப்பு வந்திருக்கு. (18 months imprisonment, Non bailable for 5 months, Permanent Residency Cancelation and deportation to India after completion of sentence time)

அந்த பெண் செய்த குற்றம் என்ன தெரியுமா? One Way Roadல Wrong way ல கார்
ஓட்டி வேற ஒரு பெண்ணோட கார் மேல மோதி ஆக்சிடண்ட் பண்ணினது தான். அந்த
விபத்து நடந்தப்போ இந்த பெண்ணின் 4 மாத கரு கலைந்ததோடு, இவுங்க மோதின காரை
ஓட்டின பெண் 8 மாத கர்ப்பிணி. Premature baby birth and அந்த குழந்தை
பிறந்த இரண்டாவது நாள் இறந்து போச்சு. இழப்பு இரண்டு பக்கமும் கிட்டத்தட்ட
ஒரே மாதிரி தான்னாலும் இந்த இந்திய பெண் Traffic Rules follow பண்ணாம வண்டி
ஓட்டினதால இந்த தண்டனை.
ஆனா இங்க இது இனவெறியோட உள்ள பாரபட்சமான தண்டனைன்னு இந்தியர்கள் மத்தியில பொங்கல்கள் பார்க்க முடிஞ்சுது. இந்த பெண் Australian Citizen ஆகிறதுக்கு முன்ன இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகப்பெரிய துர்ரதிர்ஷ்டம் தான். ஏன்னா Australian Permanent Residents எந்த நாட்டுக்காரவுங்களா இருந்தாலும் 10 மாசத்துக்கு மேல ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டால் ஆட்டோமெட்டிக்கா அவுங்க பெர்மனண்ட் ரெசிடன்ஸ் கேன்சல் ஆயிரும்ங்கிறது இங்க Immigration Law. அதுவே once யாராவது Australian Citizen ஆயிட்டாங்கன்னா அவுங்க குடியுரிமையை ரத்து பண்ண முடியாது. ஸோ இதுல பாரபட்சமான தீர்ப்பு இருக்கிறதா எனக்கு தோணல.
ஆனா, இந்த பெண்மணி நல்ல லாயரை வச்சி கேஸ் வாதாடலயோன்னு தோணிச்சு. ஏன்னா இங்க ஜ்யூரி பென்ச் முடிவெடுக்கிறதுக்கு முன்ன குற்றமிழைத்தவரின் குடும்ப பின்னணியையும் பார்த்து தான் தீர்ப்பு குடுப்பாங்க. இந்த பெண்மணிக்கு கணவனும் ஒரு குழந்தையும் இங்க இருக்கிறதால Humanitarian basisல கருணை காட்டணும்னு வாதாடியிருந்தா consider பண்ணியிருப்பாங்கன்னு தோணுது.
சரி இப்ப நிலைமை என்னன்னா, இங்க நாடு தழுவிய அளவில் இந்தியர்கள் (குறிப்பா மலையாளிகள்) எல்லாரும் சேர்ந்து கையெழுத்து பெட்டிஷன் தாக்கல் பண்ணி அப்பீல் பண்ண தயாராகிட்டிருக்கோம். ஜெயில் தண்டனை ஓக்கே தான் ஆனா ஒரு சாலை விபத்துக் குற்றத்துக்காக நிரந்தர குடியுரிமையை ரத்து பண்ணினது செல்லாதுன்னு அறிவிக்க சொல்லி ப்ரெஷர் குடுக்கிறோம். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு!
அன்பில் லுலு
Adam Cooper: A Melbourne woman has wept in the dock after being jailed for 2½ years over a crash that led to a baby's premature birth and subsequent death.
Personal carer Dimple Grace Thomas, 32, was behind the wheel of a car which collided with one driven by Ashlea Allen, who was 28 weeks pregnant, in Cranbourne on August 8 last year.
Ms Allen suffered severe abdominal pain and underwent an emergency caesarean in hospital, but her daughter, Melarniah, died two days later.
Thomas should have turned left onto the South Gippsland Highway when leaving a car park after a gym workout, but instead drove across three lanes in an attempt to enter a gap in the central median strip and turn right, the County Court heard.
She did not see Ms Allen's car on the highway and the cars collided at about 60km/h.
Thomas, who was described by her lawyer as an inexperienced and nervous driver, told the court she was confused about the intersection and had thought a car at the median strip was making space for her to turn right.
Thomas had been at the intersection many times previously, the court heard, and had always obeyed the law and turned left.
Her disastrous attempt last year would have meant a quicker trip home, the court heard.
Thomas, a former nurse and personal carer who has a young child, must serve 15 months before she is eligible for parole.
She also faces deportation to her native India after her release, a factor Judge Parrish acknowledged would add extra burden to her jail term.
Ms Allen and partner Christopher Oscuro previously told the court of their pain at losing Melarniah, who was to be a younger sister for the couple's two-year-old daughter.
Ms Allen said she had no memory of meeting Melarniah because of the medication at surgery, and instead had unanswered questions about the sound of her daughter's cry, whether her hair would be curly and whether her girls were destined to be best friends.
The devastation, she said, was something she would "never wish for any other mother to go through because the pain and suffering are too much".
"Our family should have been complete but is now forever broken," Ms Allen told the court.
Outside court, Ms Allen told reporters: "The sentence can never take back the fact we lost our daughter."
Thomas wrote letters to Ms Allen but prosecutors submitted they were sent in an attempt to minimise her culpability rather than a sign of remorse.
Judge Parrish accepted there were signs of remorse, and that her physical and mental wellbeing had deteriorated since the crash.
- with AAP

Advertisement
But Judge James Parrish found the design of the intersection was
"unambiguous" and made it clear cars leaving the car park had to turn
left, and that Thomas had displayed a "wanton disregard for the law" in
driving across the highway.Thomas had been at the intersection many times previously, the court heard, and had always obeyed the law and turned left.
Her disastrous attempt last year would have meant a quicker trip home, the court heard.
Thomas, a former nurse and personal carer who has a young child, must serve 15 months before she is eligible for parole.
She also faces deportation to her native India after her release, a factor Judge Parrish acknowledged would add extra burden to her jail term.
Ms Allen and partner Christopher Oscuro previously told the court of their pain at losing Melarniah, who was to be a younger sister for the couple's two-year-old daughter.
Ms Allen said she had no memory of meeting Melarniah because of the medication at surgery, and instead had unanswered questions about the sound of her daughter's cry, whether her hair would be curly and whether her girls were destined to be best friends.
The devastation, she said, was something she would "never wish for any other mother to go through because the pain and suffering are too much".
"Our family should have been complete but is now forever broken," Ms Allen told the court.
Outside court, Ms Allen told reporters: "The sentence can never take back the fact we lost our daughter."
Thomas wrote letters to Ms Allen but prosecutors submitted they were sent in an attempt to minimise her culpability rather than a sign of remorse.
Judge Parrish accepted there were signs of remorse, and that her physical and mental wellbeing had deteriorated since the crash.
- with AAP
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக