சென்னை,
தினகரன் : உடல் நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக இல்லம் வந்த ராமதாஸை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக