இனி தமிழகத்தின் எந்த மூலைக்கு போனாலும் எவனாகிலும் சரி ஹிந்திகாரனோ,
மார்வாடியோ, கன்னடனோ, மராட்டி, தெலுங்கனோ தமிழில் மட்டுமே பேசுவது என போன
வாரம் நானும் அண்ணன் S Anbazhagan ம் முடிவெடுத்தோம். நமக்கு இருக்குற பிற மொழி ஞானத்த அவன் மண்ணுக்கு போறப்ப பயன்படுத்தலாம்னு அதன்படி
போன வாரம் நம்ப ஊர் சைக்கிள் ஸ்டேண்டுல நாலு மலையாளிக குடிச்சிட்டு டோக்கன் போடாம வண்டிய நிறுத்திட்டு கலாட்டா பண்ணிட்டு இருந்தானுக.

நானும் தமிழ்ல அவனுக கிட்ட மல்லுகட்றேன். அவனுக மலையாளத்துல பேசிட்டே
இருந்தானுக, நம்ப தம்பி ஒருத்தன் கடுப்பாகி நாலுபேரையும் அடி பொளந்து வண்டி
சாவிய புடுங்கி ஓரமா நிக்க வச்சான். அண்ணன் அவ்ளோ பொறுமையா பேசுறாரு
நக்கல் பண்றீங்களாடானு
அடுத்த கனமே தமிழ்ல பேசி கெஞ்சி கூத்தாடி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு வண்டி எடுத்து போனானுங்க.
அதேபோல குல்பி ஐஸ் விக்குறவன், பானி பூரி, ஐஸ்கிரீம், பீடா கடை, பெட்ஷீட் விக்குறவன் , எச்சை டேபிள் தொடைக்கிறவன் ( ஹிந்தி கத்துகிட்டா இந்த வேலை சுலபமா கிடைக்கும்.
ஆகவே கத்துக்கங்க) எல்லாருமே ஒரு அதட்டல் தமிழ்ல பேசுடானு சொன்னதுமே சரளமா பேசுறானுக
நேத்து நம்ப தெருவுக்கு பிளாஸ்டிக் பக்கெட் விக்கிற இந்திக்காரன் வந்து யாவாரம் செஞ்சிட்டு இருந்தான். நம்ம தாய்க்குலங்க திக்கி திணறி அவன்கிட்ட இந்தில பேரம் பேசிட்டு இருந்தாங்க.
என்னடா சத்தம் கேட்குதேனு வெளிய வந்தா இந்த கூத்து. நேரா போய் அவங்கிட்ட "அடிங் .. சூ.. மூடினு தமிழில் பேசுடானு சொன்னா சரளமா தமிழ்ல பேசுறான்.
தமிழ்தான் தெரியுதே அப்புறமா ஏன்டா இந்தில பேசுறன்னா உங்காளுகதான் இந்தி பேச முயற்சி செஞ்சாங்க அதனால் நானும் பேசுனேன். போக இந்தில பேசுனா பேரம் பேசுறது கொறையும். சொல்ற வெலைக்கு வாங்குவாங்க
தமிழ்ல பேசுனா ஓரு சோப்பு டப்பா கூட விக்க முடியாதுனு சொல்றான். எவ்ளோ தெளிவா யோசிக்கறானுக. எனக்கு பிற மொழி தெரியும்னு காட்டிக்க நாம் செய்ற வேலை அவனுகளுக்கு வயித்து பொழப்பு ஓடுது
இனி தமிழகத்துல இருக்குற வரை தமிழ்தான். இங்க நக்கி பொழைக்க வர நாய்க தமிழ் கத்துகிட்டு வரட்டும். எனக்கோ என் குடும்பத்துலயோ எச்ச எலை எடுக்க, டேபிள் தொடைக்க, மேஸ்திரி வேலை செய்ய, பானிபூரி, பீடா, குல்பி ஐஸ் விக்க வேண்டிய அவசியம் இல்ல அதனால இந்தி வேணாம்.
ஆனா எனக்கு இந்தி தெரியும் கத்துகிட்டேன் பெங்களூர்ல. எவனுக்கும் தலைவணங்கி சலாம் போட அல்ல என் கீழ் வேலை செய்ற பசங்களை திட்டி வேலைவாங்க. ஏன்னா நம்ப மொழில திட்றத விட அவன் தாய்மொழியில திட்டுனா ரோஷம் வந்து ஒழுங்கா வேலை செய்றானுக அப்டினு
ஆனா அது தப்பு அவனை மொதல்ல நம்ம மொழிய கத்துகிட்டு அதுல வேலை வாங்குறது தனி சந்தோஷம்னு இப்பதான் புரியுது.
ஒரே பயம் இவனுங்களும் தமிழை அரைகொறையா கத்துகிட்டு கொஞ்சநாள் கழிச்சி தமிழ்பேசுறதால நானும் தமிழன்னு கெளம்பிடுவானுகளேன்னு நெனைக்கிறப்பதான் அடிவயிறு கலங்குது.
ஏன்னா சில நாய்க அப்டிதான பொழப்ப ஓட்டுதுக. >வடிவேல் சுப்ரமணியம்</

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக