ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் அமுலாகியது ... அதாங்க நீட் தேர்வு!
நீட் தேர்வு மோசடி...
நீட் தேர்வுக்கு பிறகான நாடு முழுவதுமுள்ள நிகர்நிலை பல்கலை கழகங்களில் உள்ள MBBS/BDS இடங்களுக்கான கலந்தாய்வு முடிவுகள் நேற்று வெளியாகியது.
முடிவுகளை ஆராய்ந்ததில் கீழ்கண்டவை தெரியவந்துள்ளது.

1. மொத்தமுள்ள 6027 MBBS இடங்களுக்கு வெறும் 82 மாணவர்கள் மட்டுமே SC பிரிவிலிருந்து தேர்வாகியுள்ளனர். (மொத்தமே அவ்வளவு தான்)
2. மொத்தமுள்ள 2774 BDS இடங்களுக்கு வெறும் 88 பேர் மட்டுமே SC பிரிவிலிருந்து தேர்வாகியுள்ளனர்.
3. மொத்தமுள்ள 6027 MBBS இடங்களுக்கு வெறும் 11 மாணவர்கள் மட்டுமே ST பிரிவிலிருந்து தேர்வாகியுள்ளனர். (மொத்தமே அவ்வளவு தான்)
2. மொத்தமுள்ள 2774 BDS இடங்களுக்கு வெறும் 7 பேர் மட்டுமே SC பிரிவிலிருந்து தேர்வாகியுள்ளனர்.
இவண் ..டாக்டர் சத்வா - 9841038666

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக