இலங்கை மலையகத்திலும் இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பி நீலகிரி
மாவட்டத்திலும் உள்ள தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மிக அழகாக தெளிவாக
படம் பிடித்து காட்டுகிறது இந்த ஆவணப்படம். ... கொஞ்சம் நேரம் ஒதுக்கி
கண்டிப்பாக் பாருங்கள். .. நீங்கள் குடிக்கும் தேநீருக்குள் கலந்து
இருக்கும் கண்ணீரின் கதையை கொஞ்சம் கேளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக