திமுக தலைவர் கலைஞர் உடல்நிலையை கருத்தில் கொண்டு சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு கோரிய திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், உடல்நிலை காரணமாக 15வது கூட்டத்தொடரில் கலைஞர் பங்கேற்க விலக்கு கோரியிருந்தார். மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிறகு ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சி ஆதரவோடு அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக