திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையை அடுத்து, ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிறுத்தியுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை வரும் 2ம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக